Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் முருகன் கோவில்களில் ... நயினார்கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நயினார்கோவிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கூடல் மலை நவநீத பெருமாள் எழுந்தருளல்
எழுத்தின் அளவு:
திருக்கூடல் மலை நவநீத பெருமாள் எழுந்தருளல்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2024
04:07

மானாமதுரை; திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோயில் 105வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 21 ஆம் தேதி துவங்கியது இதை எடுத்து மலையில் இருந்து கிளம்பிய சுவாமிகள் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி மானாமதுரை ஆகிய ஊர்களின் வழியே 24 நாள்கள் வலம் வந்து பின்னர் திருக்கூடல் மலைக்கு சென்றடைவார்.வழியில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளும் நவநீத பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற உள்ளன.நேற்று வாக்குடி சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், மாயாண்டி சுவாமிகள் மடத்திற்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெள்ளிக்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம்,வாக்குடி ஊராட்சி தலைவர் மாயாண்டி,வெள்ளிக்குறிச்சி ஊராட்சி தலைவர் நாகர்ஜூன் மற்றும் செல்லப்பாண்டி,நீலமேகம்,குன்றாமணி மற்றும் வாகுடி,வெள்ளிக்குறிச்சி கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar