Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கழுக்குன்றத்தில் ... அங்காள பரமேஸ்வரி அம்மன்  கோவிலில் திருக்கல்யாணம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறந்த நாய்க்கு தர்ப்பணம் கொடுத்த உரிமையாளர்; கடலுாரில் நெகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இறந்த நாய்க்கு தர்ப்பணம் கொடுத்த உரிமையாளர்;  கடலுாரில் நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

05 ஆக
2024
07:08

கடலுார்; கடலுாரில் இறந்த நாய்க்கு உரிமையாளர் தர்ப்பணம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலுார், கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன்,44; பழைய கலெக்டர் அலுவலக சாலையில் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவர், கடந்த 5 ஆண்டுகளாக லேப்ரடார் என்ற வகை நாயை வளர்த்து வந்தார். இதற்கு ஜானு பெயர் சூட்டினார். கடந்த 26ம் தேதி நாய் உடல் நிலை பாதித்து இறந்தது. இதையடுத்து சரவணன் காரைக்காட்டில் உள்ள தனது நிலத்தில் நாயை அடக்கம் செய்தார். நேற்று ஆடி அமாவாசை என்பதால் கடலுார், தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நாயின் புகைப்படத்தை வைத்து தர்ப்பணம் கொடுத்தார். இச்சம்பவம் கடற்கரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, காரைக்காட்டில் நாய் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அதற்கு பிடித்த உணவை வைத்து படையலிட்டார்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், ‘குடும்பத்தில் ஒருவராக நாயை வளர்த்து வந்தேன். நாய் இறந்ததால் ஆடி அமாவாசை தினமான நேற்று தர்ப்பணம் கொடுத்தேன். நாயை அடக்கம் செய்த இடத்தில் அதன் நினைவாக கோவில் கட்டவும் முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar