Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பூர விழா; ஆண்டிபட்டி அம்மன் ... திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலம் திருவதிகை ரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் ஆடிப்பூர திருவிழா; வளையல் அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
கோயில்களில் ஆடிப்பூர திருவிழா; வளையல் அலங்காரத்தில் அம்மன்

பதிவு செய்த நாள்

07 ஆக
2024
04:08

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அம்மன், சிவன், பெருமாள் கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாள் வளையல் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஆடியில் செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம் போன்ற நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்துவர். முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் அம்மனுக்கு பெண்கள் பச்ச மஞ்சள் அபிஷேகம் செய்தும், மாவிளக்கு மற்றும் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பெண்கள் வளையல் பெற்று சென்றனர். * நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, அம்பாளுடன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். *காரைக்குடி சங்கரமடத்தில், பிராமணர் சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். * சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். கோயிலில் சண்டியாகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar