Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் வடிவுடையம்மனுக்கு வளைகாப்பு திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரவன்பட்டி வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவ தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைரவன்பட்டி வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2024
10:08

திருப்புத்துார்; திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டியில் வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்தனர்.


நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோயிலான இங்கு வயிரவருக்கு ஆடி பிரமோத்ஸவம் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜூலை 30ல் கொடியேற்றி காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று 9ம் நாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்ஸவர் வயிரவர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் வயிரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:40 மணிக்கு தேருக்கு தீபாராதனை நடந்து வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது.நாளை காலை 9:00 மணிக்கு மேல் தீர்த்தவாரி, வெள்ளி ரத புறப்பாடு நடைபெறும். இரவில் பூப்பல்லக்கில் சுவாமிதிருவீதி உலா நடைபெறும். ஆக. 9 காலை 9:15 மணிக்கு பஞ்சமூர்த்திகள்,வயிரவருக்கு மகா அபிேஷகம் நடைபெறும். இரவு 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், பின்னர் பஞ்ச மூர்த்திகள், வயிரவர் திருவீதி உலாவுடன் விழா நிறைவடையும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar