Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துாத்துக்குடி தெப்பக்குளம் ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் புஷ்பயாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் புஷ்பயாகம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2024
11:08

பாவூர்சத்திரம்; கீழப்பாவூர் ருக்மணி, ஸத்யபாமா ஸமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ வைபவ புஷ்பயாகம் நடந்தது. சிருங்கேரி ஜகத்குரு பாரதி தீர்த்த ஸ்வாமிகள், விதுசேகரபாரதி ஸ்வாமிகள், பரனூர் மகாத்மா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் அனுக்ரஹத்துடன் கடந்த 2ம்தேதி மாலை 6.30 மணிக்கு புண்யாகவாசனம், பகவத் பிரார்த்தனை, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம், கோஷ்டி பிரசாதம் நடந்தது. 3ம்தேதி காலை 7 மணிக்கு புண்யாக வாசனம், விசேஷ திருமஞ்சனம், பவித்ராலை பிரதிஷ்டை, வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம், பிரசாதம் வழங்கல், மாலை 6 மணிக்கு சயனசேவை, விசேஷ ஹோமம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம், பிரசாதம் வழங்குதல், 4ம் தேதி காலை 6 மணிக்கு புண்யாகவாசனம், விசேஷ திருமஞ்சனம், பவித்ரோத்ஸவ ஹோமம், பூர்ணாகுதி, பெருமாள் விஷ்வக்சேனர் மற்றும் கருடாழ்வார் பவித்ரமாலை சமர்ப்பணம், விசேஷ திருவாராதனம், பிரசாதம் வழங்குதல், மாலை ௬மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா, தீபாராதனை நடந்தது. ௫ம்தேதி காலை ௮ மணிக்கு கும்ப ஜெபம், அஷ்ட திரவிய அபிஷேகம், தீபாராதனை, மாலை ௫ மணிக்கு புஷ்பயாகம், தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar