Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மவுனகுரு சுவாமி கோவிலில் 116ம் ... திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர விமானத்தில் வீதியுலா வந்த அம்மன் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடித் திருவிழா : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடித் திருவிழா : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

08 ஆக
2024
06:08

ராமேஸ்வரம்; ஆடித் திருக்கல்யாணம் விழா யொட்டி ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 29ல் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாணம் விழா துவங்கியது. இன்று 11ம் திருவிழா யொட்டி கோயிலில் இருந்து காலை 6:30 மணிக்கு வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மனும், காலை 11:30 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் வாகனத்தில் ராமநாதசுவாமி, பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார். மாலை 3:20 மணிக்கு தபசு மண்டகப்படி முன்பு சுவாமி, அம்மனுக்கு மாலைமாற்று நிகழ்ச்சி கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (ஆக., 9) இரவு 8 மணிக்குள் ராமேஸ்வரம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 
temple news
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar