Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடித் திருவிழா : ராமேஸ்வரத்தில் ... அவிநாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்றுக்கண் கோவிலில்  நாக பஞ்சமி சிறப்பு பூஜை அவிநாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர விமானத்தில் வீதியுலா வந்த அம்மன்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர விமானத்தில் வீதியுலா வந்த அம்மன்

பதிவு செய்த நாள்

09 ஆக
2024
10:08

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பிராணாம்பிகை அம்மன் இந்திர விமானத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மூலவர் ஸ்ரீபிராணாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பல வண்ண மலர்கள் மற்றும் வளையல்கள் அணிவித்து மகாதீபாராதனை நடந்தது.தொடர்ந்து மின் அலங்காரத்தில் ஸ்ரீபிராணாம்பிகை இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar