Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அற்புத குபேர விநாயகர் கோவிலில் அரசு ... நடுவனுார் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு நடுவனுார் பகவதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2024
10:08

வில்லியனுார்; திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் நடந்தது.


வில்லியனுார், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினசரி காலை சிறப்பு அபிேஷகம், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்டசுவாமி மாட வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழா கடந்த 6ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடந்தது. நேற்று புதுச்சேரி மாநில அனைத்து மீனவர் குல மரபினர்களின் தெப்ப உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு மாலை கோகிலாம்பிகைக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை விழாக்குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ வரவேற்றார். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் தலைமையில் உற்சவதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar