Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவில்களில் குவிந்த ... சாமியை சிறை வைக்காதீர்; உத்தபுரம் கோயிலைப் பூட்டியதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து சாமியை சிறை வைக்காதீர்; உத்தபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2024
11:08

அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கத்தில், தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பூரம் விழாவில், அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும். அவ்வகையில், நேற்று முன்தினம் காலை, மங்கள இசையுடன் விழா துவங்கியது. பின், மாலை ஆட்சீஸ்வர சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, கோவில் சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, இளங்கிளி அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் மற்றும் வளையல், தாலி கயிறு மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar