Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி வேல் ... ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் கோயிலில் மண்டல பூஜை துவக்கம்! ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல கால பூஜை துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2012
10:11

சபரிமலை: சபரிமலையில் மண்டல கால பூஜை துவங்கியது. கோயிலை சுத்தமாக பராமரிக்க, "புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சபரிமலையின் புதிய மேல்சாந்தி தாமோதரன்போற்றி நடை திறந்ததும், மண்டல காலம் தொடங்கியது. நெய் அபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 41 நாட்கள் நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜைகள் நடக்கும். நேற்று நடை திறக்கப்பட்ட போது, பக்தர்களின் வரிசை சரங்குத்தியை தாண்டி நின்றது. மண்டல காலத்தின் முதல், களபாபிஷேகம் நேற்று நடந்தது. உச்சபூஜைக்கு முன்னோடியாக கோயில் முன் மண்டபத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, களபபூஜை நடத்தினார். பின், மேல்சாந்தி தாமோதரன் போற்றி, கலசத்துடன் வலம் வந்து ஸ்ரீகோயிலில் அபிஷேகம் நடத்தினார்; உச்சபூஜை நடந்தது.

சுத்தம்...சுகாதாரம்: சன்னிதான சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க, இந்த ஆண்டும், "புண்ணியம் பூங்காவனம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பொருட்களை கண்ட இடங்களில் வீசி எறியாமல், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போடும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar