Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பாக்கம் அம்மன் கோவிலில் வாராகி ... ஆடி கடைசி வெள்ளி; எங்கும் நிறைந்தவளே எங்கள் பொங்காளி தாயே பல்லடத்தில் பக்தர்கள் பரவசம் ஆடி கடைசி வெள்ளி; எங்கும் நிறைந்தவளே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை முருகனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை முருகனுக்கு 1,008 பால்குட அபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
11:08

ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டையில்1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானை யுடன் முருக பெருமான்பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில், நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று,மூலவர் வள்ளி தெய்வா னை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு, 1,008 பால்குடஅபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் மூலவர், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். அதன்பின், அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட சேலைகள் கோவில் நிர்வாகம் சார்பில் பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar