Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி ... திண்டிவனம் ராஜராஜேஸ்வரி கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை திண்டிவனம் ராஜராஜேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி விழா; பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி விழா; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
04:08

சாத்துார்; சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதம் கடைசி வெள்ளி பெருந்திருவிழா வில் அம்மனவீதி உலா வரும் நிகழ்ச்சி இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்தது.


இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி, தை, பங்குனி மாதங்களின் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் கடைசி வெள்ளி பெருந்திருவிழா இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ உற்சவமாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக உற்சவர் சன்னதியில் உற்சவஅம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மன் ரிஷபவாகனத்தில் வீற்றிருக்க மதியம் 2 : 45மணிக்கு அம்மன் சென்டா, மேளம் , முழங்க வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மன் மண்டகப்படியார்கள் அமைத்திருந்த திருக் கண்ணில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பின்னர் அர்ச்சுனா நதியில் எழுந்தருளியமாரியம்மன் கோயிலை சென்றடைந்தார். திருவிழாவை காண்பதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் பாதயாத்திரையாகவும் வேன் லாரி பஸ்களில் கோயிலுக்கு வந்திருந்தனர். ஆயிரக்கணக்கானபக்தர்கள் பொங்கல் வைத்தும் முடி காணிக்கை செலுத்தியும், அக்னி சட்டி ஆயிரம் கண் பானை செலுத்தி அம்மனை வழிபட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar