Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ... ஆடி மூல நட்சத்திரம் ; அபீஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை ஆடி மூல நட்சத்திரம் ; அபீஷ்ட வரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் ராஜராஜேஸ்வரி கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டிவனம் ராஜராஜேஸ்வரி கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
04:08

திண்டிவனம்; திண்டிவனம் ராஜாம்பேட்டை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ அம்பாள் அர்த்தநாரீஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்து காட்சியளித்தார். தொடர்ந்து மகாதீபாரதனை  நடந்தது. இதில் ராம்டெக்ஸ் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  விழா ஏற்பாடுகளை தலைவர் அன்னை சந்தானம் மற்றும் நிர்வாகிகள் மதிவாணன், ரவிசந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar