Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலட்சுமி விரதம்; முத்தங்கி ... சூரக்குண்டு களரி திருவிழா; மண்பானையில் பொங்கல் வைத்து படையல் சூரக்குண்டு களரி திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பொதுவிருந்து
எழுத்தின் அளவு:
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பொதுவிருந்து

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
05:08

காஞ்சிபுரம் ; மாங்காடு, அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று 15ம் தேதி 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அதனைத்தொடர்ந்து பொதுவிருந்து சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பிற்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இத்திருக்கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி.ஆர்.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் துணை ஆணையர் / செயல்அலுவலர் கே.சித்ராதேவி, மாங்காடு, நகராட்சித்தலைவர் சுமதி முருகன், நகராட்சி துணைத்தலைவர் ஜபருல்லா, ஆன்மிக அன்பர்கள், செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, திருப்பெரும்புதூர் ஆய்வர் திரு.சுரேஷ்குமார், .ரா.ராமசாமி, அயற்பணி (ஆய்வர்) மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar