Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலவர் முருகன் மீது விழுந்த சூரிய ... சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் : கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் : கேரள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
10:08

பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆக.15., சிறப்பு பூஜைகளுடன் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று (ஆக.,21ல்) மாலை, திருக்கல்யாணம் ஸ்ரீதேவி,பூதேவி, அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு பவளக்கால் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (ஆக. 22ல்) பாரிவேட்டை, நாளை (ஆக.,23ல்) தேரோட்டம் நடைபெறும். ஆக., 24ல் கொடியிறக்குதல், ஆக. 25.,ல் விடையாற்றி உற்ஸவம் நடைபெறும். தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar