Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுஅத்திக்கோம்பை காளியம்மன் ... விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பூமாரியம்மன் கோயில் விழா; விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பரமக்குடி பூமாரியம்மன் கோயில் விழா; விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
03:08

பரமக்குடி; பரமக்குடி அருகே லெட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் அருள் பாலிக்கும் பூமாரியம்மன் கோயில் 15வது ஆண்டு அக்னி சட்டி, பால்குடம் மற்றும் பொங்கல் விழா துவங்கியது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டிய நிலையில், பக்தர்களும் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. முக்கிய விழாவாக ஆக., 26 மாலை 5:00 மணி முதல் அக்னி சட்டி, பூத்தட்டு விழா எடுக்கப்பட்டு அம்மன் பூக்களால் அலங்காரம் செய்யப்படுவார். பின்னர் ஆக., 27 காலை 5:00 மணி தொடங்கி பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து, வேல் குத்தியும் வலம் வருவர்.10:00 மணிக்கு பூமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அன்று காலை அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar