Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் ... ஆவணி சனி; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை ஆவணி சனி; கொடிசியா திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் சுபத்திரை திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் சுபத்திரை திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2024
12:08

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவையொட்டி நடைபெற்ற சுபத்திரை, அர்ச்சுனன் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஆக. 9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ணகோட்டை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில், விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஆதிமுத்தன் குடியிருப்பு கிராமத்தார்களின் மண்டக படி நிகழ்வாக, சுபத்திரை, அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மகாபாரதம் பக்தர்களுக்கு போதிக்கப்பட்டது. தொடர்ந்து, கிராமத்தார்கள் சார்பில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பின்பு திருமண கோலத்தில் சுபத்திரை அர்ச்சுணருடன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் தொடர்ச்சியாக, முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30ல் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar