Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானத்தின் உச்சம் ஆண்டிக்கோலம் பழனி ... ரூ.60 லட்சம் தங்க பாதுகை கர்நாடகா மடத்தில் திருட்டு ரூ.60 லட்சம் தங்க பாதுகை கர்நாடகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி ஞாயிறு; நாகர்கோவில் நாகராஜா கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆவணி ஞாயிறு; நாகர்கோவில் நாகராஜா கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

25 ஆக
2024
03:08

கன்னியாகுமரி; நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு கிழமையையொட்டி சுவாமி தரிசனத்திற்காக கேரளா மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.

நாகர்கோவில், நாகராஜா கோவிலில் ஆவணி 2ம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் வாசலில் குவிந்தனர். காலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் கோவில் வாசலில் இருந்து முக்கிய நுழைவு வாயிலையும் தாண்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகத்தில் நாகர்சிலைகளுக்கு மஞ்சள் தூவி, பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் நீர் மோர்பந்தலும், பசியை போக்கும் வகையில் மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar