Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி ஞாயிறு; நாகர்கோவில் நாகராஜா ... முத்தமிழ் முருகன் மாநாடு; பழநியில் திரண்ட பக்தர்கள் கூட்டம் முத்தமிழ் முருகன் மாநாடு; பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.60 லட்சம் தங்க பாதுகை கர்நாடகா மடத்தில் திருட்டு
எழுத்தின் அளவு:
ரூ.60 லட்சம் தங்க பாதுகை கர்நாடகா மடத்தில் திருட்டு

பதிவு செய்த நாள்

25 ஆக
2024
03:08

ஷிவமொகா : கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபலமான மடத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பாதுகைகள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஷிவமொகா பாள ஹொன்னுாரின் துங்கா - பத்ரா ஆறுகள் சங்கமமாகும் கொடலியில், சிருங்கேரி மஹா சமஸ்தான தக்ஷிணாமயி சாரதாம்பா மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக வித்யாபினவ வித்யாரண்ய பாரதி சுவாமிகள் உள்ளார். மடாதிபதிக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த எட்டு மாதங்களாக தாவணகெரே கிளை மடம் மற்றும் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார். மடத்தில் சமீபத்தில் மஹோற்சவம் நடந்ததால், வித்யாரண்ய பாரதி சுவாமிகள், பாள ஹொன்னுாரு மடத்துக்கு வந்தார். அவரது முன்னிலையில், மடத்தின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மறுநாள் வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை பீரோவில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதற்காக பீரோவை திறந்தபோது, பொருட்கள் குறைவாக இருப்பது தெரிந்தது. உடனடியாக பீரோவில் வைத்திருந்த அனைத்து பொருட்களையும் சரி பார்த்தபோது, தங்க பாதுகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு 60 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும். இதுகுறித்து, மடத்தின் நிர்வாகி ரமேஷ் ஹுல்மனி, பாள ஹொன்னுாரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar