Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டு மாரியம்மன் கோவில் மூன்றாம் ... காவனக்கோட்டை மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா காவனக்கோட்டை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

28 ஆக
2024
04:08

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12 ல் முடிந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாட்கள் தினமும் பல்வேறு பூஜைகள் தொடர்ந்தது. இன்று 48ம் நாள் முடிவைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் பூர்ணாஹூதி நிகழ்ச்சி நடந்தது. பூஜிக்கப்பட்ட புனித நீர் உள்ள குடங்களை கோயில் வளாகத்தைச் சுற்றி சுமந்து சென்று மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar