Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி கோவிலில் சந்திர ... விக்கிரவாண்டி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விக்கிரவாண்டி திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமலையான் கோயில் களரி உற்சவம்; ஆயிரம் ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கருமலையான் கோயில் களரி உற்சவம்; ஆயிரம் ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

31 ஆக
2024
05:08

பரமக்குடி; பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் உள்ள கருமலையான் கோயில் ஆவணி மாத களரி உற்சவ விழா நடந்தது. கலையூர் கருமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணி மாத விழா நடப்பது வழக்கம். களரி விழாவையொட்டி புதிய வன்னி மரம் கண்டெடுத்து, கழுமரம் தயார் செய்து கிராம மக்கள் கோயிலின் நடுவில் நட்டு பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து மரத்திற்கு அபிஷேக தீபாரதனைகள் நடந்தது. அப்போது பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் ஆயிரம் ஆடுகள் வரை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விருந்து படைத்தனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் நோய் நொடியின்றி வாழ, தீய சக்திகளை விரட்டும் நோக்கில், நோய் நொடியின்றி வாழ தீய சக்திகளை விரட்டும் வகையில் சாமி அடிகள் விபூதி அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar