Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நட்சத்திர வடிவில் கோவில்; ஜலசங்வி ... மணலிவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா மணலிவிளை முத்தாரம்மன் கோயில் கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவதிருப்பதி திருக்கோளூர் வைத்தமாநிதி கோயிலில் கருடசேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:
நவதிருப்பதி திருக்கோளூர் வைத்தமாநிதி கோயிலில் கருடசேவை கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 செப்
2024
10:09

ஆழ்வார்திருநகரி; திருக்கோளூர், வைத்தமாநிதி கோயிலில் கருடசேவை நடந்தது.  நவதிருப்பதிகளில் 8வது தலமான, திருக்கோளூர் வைத்தமாநிதி கோயிலில், கடந்த 30ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்து. தினசரி இரவு 7:00 மணிக்கு சுவாமி வாகனங்களில் புறப்பாடு நடக்கிறது. நேற்று 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு விஸ்வரூபம். 7:29 மணிக்கு திருமஞ்சனம். 8:00 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மாடவீதி புறப்பாடு நடந்தது. 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். ஹோமம் பூர்ணாகுதி, திருவாராதனம். சாத்துமுறை நடந்தது. பின்னர் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு சாயரட்சை. 5:30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வாருக்கு அலங்காரம் நடந்தது. இரவு 7:29 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி. ரதவீதி புறப்பாடு நடந்தது. வரும் 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அர்ச்சகர்கள் ரகு. பாலாஜி. சீனிவாசன். ஸ்தலத்தார் திருவாய்மொழிபிள்ளை திருவேங்கடாச்சாரி. ஸ்ரீதரன் ஸ்வாமி, சடகோபன் சுவாமி. அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் என்ற கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன். ராஜலட்சுமி செந்தில் குமார். காளிமுத்து. நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. ஊர் தலைவர் கிருஷ்­ணன் உட்­பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; திருப்பூர் பகுதியில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மகாபலி சக்ரவர்த்தி ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
 பழநி; பழநி திருஆவினன்குடி கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம், யாக பூஜை நடந்தது. 108 ... மேலும்
 
temple news
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar