Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய ... லட்டு சர்ச்சை; ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க 11 நாள் விரதம் துவக்கிய பவன் கல்யாண் லட்டு சர்ச்சை; ஏழுமலையானிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணியூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
கணியூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

23 செப்
2024
12:09

கருமத்தம்பட்டி; கணியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கணியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல், கரவழி மாதப்பூரில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கே அருள்பாலித்தார். தொடர்ந்து அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் சிறப்பு நாம சங்கீர்த்தனம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அஞ்சனை மைந்தனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar