Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ... விருதுநகர் இஸ்கான் கோயிலில் புரட்டாசி திருவிழா; ஹரிநாம சங்கீர்த்தனம் விருதுநகர் இஸ்கான் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நலனுக்காக கோடி விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நலனுக்காக கோடி விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்

பதிவு செய்த நாள்

23 செப்
2024
12:09

கோவை; உலக நலனுக்காக கோடிமுறை விஷ்ணு சஹஸ்ரநாமத்தை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். அனைவரது ஆரோக்கியத்திற்கும், சவுபாக்கியத்திற்கும், செல்வசெழிப்பிற்கும், உலக நலன் கருதி விஷ்ணு சஹஸ்ரநாம கமிட்டி சார்பில், கோடி விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நேற்று நடந்தது. கோவை தடாகம் சாலையிலுள்ள, இடையர்பாளையம் வி.ஆர்.ஜி., திருமண மஹாலில் காலை 6:00 மணிக்கு கணபதிஹோமத்துடன் துவங்கியது. ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சுமார் 1,700 பேர் பங்கேற்று தொடர்ந்து கோடிமுறை விஷ்ணு நாமத்தை பாராயணம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar