Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்டு சர்ச்சை.. தோஷம் விலக வீடுகளில் ... திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா; பந்தக்கால் நடப்பட்டது திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமறைநாதர் கோயிலில் பயத்துடன் தரிசனம் செய்யும் பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமறைநாதர் கோயிலில் பயத்துடன் தரிசனம் செய்யும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 செப்
2024
04:09

மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் கோயிலின் நுழைவு வாயிலில் மலை தேனீக்கள், தேன் கூடு கட்டி பக்தர்களை வி(மி)ரட்டுகின்றன. இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் அச்சத்துடனே வருகின்றனர். தவிர கோயிலில் சுற்றி திரியும் குரங்குகள் தேன் கூட்டை கலைத்தால் பக்தர்கள், பாதசாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். தேனீக்களை அறநிலையத்துறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar