Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தராபுரம் சுப்பிரமணிய ... சென்னையில் திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கல்யாண மஹோத்ஸவம்; வரும் 5ல் கோலாகலம் சென்னையில் திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருநாளைப்போவார் குருபூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருநாளைப்போவார் குருபூஜை வழிபாடு

பதிவு செய்த நாள்

24 செப்
2024
11:09

திருப்பூர்; நந்தனார் என்று அழைக்கப்படும் திருநாளைப்போவார் நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. தில்லையில் உள்ள சிவனை வழிபட சென்ற நந்தனார், அக்னியில் இறங்கி, பிறகு இறைவனை வழிபட்டு, திருவடியை அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருநாளைப்போவார் நாயனார், 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகிறார். புரட்டாசி ரோகிணி நட்சத்திர நாளான நேற்று, திருநாளைப்போவார் குருபூஜை நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டம் சார்பில், நேற்று குருபூஜை நடந்தது. திருவாசகம், திருத்தொண்டத்தொகை பாராயணம் செய்து, சிவனடியார் வழிபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar