Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ... திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பவித்ர உற்சவம் நிறைவு திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கல்யாண மஹோத்ஸவம்; வரும் 5ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சென்னையில் திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கல்யாண மஹோத்ஸவம்; வரும் 5ல் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
02:09

சென்னை; கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் நுழைவு வாயில், பிரசன்ன வெங்கடேஸ்வரலு தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாண மஹோத்ஸவம் வரும் அக்., 5ம் தேதி நடைபெற உள்ளது.


சென்னை, கீழ்ப்பாக்கம், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரலு தேவஸ்தானத்தில் திருவேங்கடமுடையான் கிருபையுடன் வரும் புரட்டாசி மாதம் 19-ம் தேதி ஆங்கிலம் (05.10.2024) சனிக்கிழமை சுக்லபக்ஷம் திருதியை திதி ஸ்வாதி நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8.45 மணிக்குமேல் 1.00 மணிக்குள் ஆகாசமஹாராஜாவர்மனின் புத்திரியும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்வரூபினியுமாகிய சௌபாக்கியவதி வகுளமாலிகா தேவியின் புத்திரனும் ஸர்வலோக சரண்யன் பரமாத்மாவாகிய ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமானுக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற உள்ளது. காஞ்சி ஸ்ரீஸ்ரீ பரமாச்சாரியார் அனுக்ரஹத்துடன் காஞ்சி ஸ்ரீ மடம் ஆஸ்தான வித்வான் "திருப்பாதிரிப்புலியூர் பாகவத ரத்னம் பிரம்மஸ்ரீ கோபால் சுந்தர் பாகவதர்" தலைமையில் கீதாம்ருதம் குழுவினரால் நடைபெற உள்ள இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்கலாம். விழா ஏற்பாடுகளை கோவில்  அர்ச்சகர்ஜெயகோபால் சர்மா மற்றும் ஊர் பெரியோர்கள், பொதுமக்கள் மற்றும் மகளிர் பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar