Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருள் சூழ்ந்த குகைக்குள் சிக்கிய ... திருப்பரங்குன்றம் கோயிலில் செயலற்ற தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம் திருப்பரங்குன்றம் கோயிலில் செயலற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி பனையூரம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கலிட்ட பெண்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி பனையூரம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கலிட்ட பெண்கள்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
04:09

திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள பனையூர் அம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு நடந்தது. இன்று மதியம் 2:00 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள வளாகத்தில் வரிசையாக பெண்கள் பொங்கல் வைத்தனர். பொங்கியதும் மங்கள ஒலி எழுப்பி குலவை இட்டனர். காலை முதல் மாலை வரை நடந்த விழாவில் அருகே உள்ள புல்லாணியம்மன், கோவிந்தன் கோயில், பனையூர் அம்மன், அய்யனார், நொண்டி கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான கோழி சேவல்கள் படையலிட்டு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் செய்தனர். அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளபச்சேரியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடக்கக்கூடிய முளைப்பாரி விழாவை முன்னிட்டு முன்கூட்டியே ஏராளமானோர் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடக்கிறது. திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, ஊராட்சி தலைவர் கோகிலா, ராஜேந்திரன், ஜெயமுருகன், ரவி உட்பட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar