Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் ... ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்புகட்டுடன் நவராத்திரி விழா துவங்கியது ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 அக்
2024
01:10

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. சிவாலங்களில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிலையில், இக்கோவிலில் உருவ ரூபத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. பிரதோஷ விழா கொண்டாட மூல காரணமாக இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், புரட்டாசி மாதம் நடைபெறும் ஸ்ரீதேவி நவராத்திரி விழா பிரசித்தி பெற்றது. இவ்விழா இன்று, 3ம் தேதி துவங்கியது. தினமும் மாலை 5:00 மணிக்கு மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 7:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். இன்று முதல் 10 நாட்களுக்கு உற்சவர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar