Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலில் ... நவராத்திரி விழா; அன்னப்பட்சி அலங்காரத்தில் கோவை சாரதாம்பாள் அருள்பாலிப்பு நவராத்திரி விழா; அன்னப்பட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

03 அக்
2024
03:10

ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது.


இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று முதல் நவராத்திரி திருவிழா துவங்கியது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின் நவராத்திரி திருவிழா காப்பு கட்டதலுடன் நடந்தது. விரதம் இருக்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக் கொண்டனர். இதன்பின் ஆனந்தவல்லி அம்மன், கோயிலுக்கு எழுந்தருளி கொலுமண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், ஏழூர் சாலியர் சமுதாயத்தினர் செய்திருந்தனர். இதனையடுத்து தினமும் இரவு 7:00 மணிக்குமேல் அம்மனுக்கு அலங்காரம், கொலு பஜனை வழிபாடு நடக்கிறது. அக்டோபர் 12ல் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar