Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் ... அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

04 அக்
2024
12:10

சென்னை; திருவொற்றியூர் பழமை வாய்ந்த தியாகராஜர் சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த கோயில். இது பல சித்தர்கள் ஞானிகள் வந்து வழிபட்ட ஸ்தலமாகும். இதில் நின்ற கோலத்தில் இருக்கும் வடிவுடையம்மனை பல ஊர்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து உற்சவ சிலைக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தபசு அலங்காரத்தில்  பல்லக்கில் அமரவைத்து கலசம் வைத்து பரிகார பூஜைகள் யாக பூஜைகள் செய்து கோவில் வளாகத்தில் வடிவுடை அம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள கொடிமரத்திற்கு வடிவுடை அம்மன் விநாயகர் உற்சவ மூர்த்திகள்   முன்னிலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க கொடி மரத்திற்கு கோவில் குருக்கள் பால் தயிர் மஞ்சள் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் செய்து  சங்கநாதம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது இந்த நவராத்திரி முதல் நாள் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி வடிவுடைய நாயகி என கோஷமிட்டு  சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தபசு அலங்காரத்தில் வீற்றிருக்கும் அம்மனை கோயில் நான்கு மாத வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் முன்செல்ல அம்மன் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை பல்லக்கில் தூக்கி ஊர்வலமாக மேளதாளம் முழங்க கொண்டு சென்றனர் . தினமும்  ஒவ்வொரு நாளும் 9 நாட்கள் அம்மன் அலங்காரமாக உமா மகேஸ்வரி, மகிசாசுரமர்த்தினி, மோகினி அலங்காரம் உள்ளிட்ட 9 அலங்காரங்களில் அம்மன் கோவில் பிரகாரத்தில் சுற்றிவந்து பின்னர் நான்கு மாத வீதி வழியாக சுற்றி வந்து காட்சி தருவார் இதை ஒன்பது நாள் விரதம் இருந்து தரிசிப்பவர்களுக்கு கோடி புண்ணியம் நீண்ட ஆயுள் நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar