Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா; உடுமலை, பொள்ளாச்சி ... திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் சதசண்டி யாகம் திருமுருகன்பூண்டி திருமுருகநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்தியா முழுதும் 4 ஆண்டாக சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் கடலுார் பக்தர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்தியா முழுதும் 4 ஆண்டாக சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்லும் கடலுார் பக்தர்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
04:10

வடமதுரை; இந்தியா முழுதும் 4 ஆண்டாக சைக்கிளில் ஆன்மிய பயணம் செய்யும் கடலுார் பக்தர் நேற்று திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வழியே பழநிக்கு சென்றார்.


கடலுார் மாவட்டம் இ.ராமநாத குப்பத்தை சேர்ந்தவர் ராயர் 70. இவரது குழந்தைகள் திருமணமாகி செட்டில் ஆன நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கிளில் கிளம்பிய இவர், இந்தியா முழுதும் இருக்கும் பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று சில மாதம், நாட்கள் தங்கி பின்னர் அங்கிருந்து பயணத்தை தொடர்கிறார். இவருக்கு எழுத்தறிவு இல்லாத நிலையில் செல்லும் இடங்களில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவரது பயணத்திற்கு உதவும் வகையில் அந்தந்த உள்ளூர் மொழிகளில் அதிகாரிகளிடம் ஒரு நோட்டில் குறிப்புகளை எழுதி பெற்றுள்ளார். கடைசியாக அயோத்தி ராமர் கோயில் சென்றவர் அங்கிருந்து ராமர், தேசிய கொடிகளை சைக்கிளில் பறக்கவிட்டபடி தமிழகம் திரும்பியுள்ளார். தற்போது தனது பயணத்தில் பழநிக்கு சைக்களில் சென்று கொண்டுள்ளார். அவர் கூறுகையில், எனது 65வது வயதில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய பயணத்தில் ஒரு ஆண்டு மட்டும் ஒரே இடத்தில் தங்கினேன். தற்போது மீண்டும் கோயில், கோயிலாக வலம் வந்து கொண்டுள்ளேன். முன்னர் தினமும் 200 கி.மீ., சைக்கிளில் பயணித்த நிலையில் தற்போது 100 கி.மீ., என குறைத்துள்ளேன். நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar