Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூளாங்குறிச்சி சுப்ரமணி சுவாமி ... பிள்ளையார்குளத்தில் புரவி எடுப்பு விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன் பிள்ளையார்குளத்தில் புரவி எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
 உஜ்ஜயினி மாகாளி அம்மன்  கோயிலில் விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

09 அக்
2024
03:10

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. இரவு கோயில் முன்பு உலக நன்மைக்காக வேத மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar