Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் சக்தி கொலுவில் ... சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் கோலாகலம்; யானைகளின் அணிவகுப்பு
எழுத்தின் அளவு:
துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் கோலாகலம்; யானைகளின் அணிவகுப்பு

பதிவு செய்த நாள்

11 அக்
2024
10:10

பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்கள். இங்கு எல்லா ஆண்டும் துர்காஷ்டமி நாவராத்திரி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து "வாகச்சார்த்து என்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.

7.10 மணிக்கு உற்சவ அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்துமணி குடை சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி என்ற நிகழ்வு நடந்தது. தொடர்ந்து 10.30 மணிக்கு பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சரி மேளம் என அழைக்கும் செண்டை மேளம் கொட்டும் நிகழ்வு நடந்தது. இதை ஏராளமானோர் ரசித்து மகிழ்ந்தனர். மாலை 3:30 மணிக்கும் ஐந்து யானைகள் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நிகழ்வு நடந்தது. மாலை 6:30-க்கு நிறமாலை தரிசனம், நாதஸ்வர கச்சேரி, உற்சவர் எழுந்தருளும் வைபவம் ஆகியவை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar