Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேதலோடை பதினாறு பிள்ளை காளியம்மன் ... பிரதோஷ பூஜை : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு பிரதோஷ பூஜை : சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோத்ஸவம்; பவித்ர பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோத்ஸவம்; பவித்ர பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

15 அக்
2024
04:10

சென்னை; தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் பவித்ரோத்ஸவத்தை முன்னிட்டு இன்று மகா கும்ப ஸ்தாபனம், பவித்ர பிரதிஷ்டை நடந்தது.  


சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஓராண்டாக நடந்த நித்ய, நைமித்திக், காம்ய உற்சவ பூஜைகளில் மந்திர, தந்திர, திரவிய அனுஷ்டானங்களில் நிகழ்ந்த தோஷங்கள் அகலவும், அதற்கான பிராயச்சித்தமாக பாஞ்சராத்ர ஆகம விதி முறைப்படி பவிரோத்ஸவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான பவித்ரோத்ஸவம் நேற்று விக்வஷேனா ஆராதனை, அங்குரார்ப்பணத்துடன் துவங்கியது. இன்று காலை மகா கும்ப ஸ்தாபனம், பவித்த பிரதிஷ்டை நடந்தது. மாலை சதஸ்தானார்ச்சனம், பூர்ணாஹுதி, தீர்த்தப் பிரசாதம் வினியோகம் நடந்தது. நாளை பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது. நாளை மறுநாள் மகா பூர்ணாஹுதி, திருமஞ்சனம், சக்ரஸ்நானம், கும்ப பிரோக்‌ஷணம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar