Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ... காரியாபட்டி மகா காளியம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் காரியாபட்டி மகா காளியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் தீப்பாஞ்சியம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் தீப்பாஞ்சியம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு

பதிவு செய்த நாள்

16 அக்
2024
11:10

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன் கோவிலில், கடந்த 4ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்கியது. விழாவையொட்டி மூலவர் அம்மனுக்கு பெருந்தேவி, பச்சமுத்து, பெரியாயி, மழைமாரி, கருமாரியம்மன், சரஸ்வதி தேவி, விஸ்வரூப தரிசனம் என, பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விஜயதசமியன்று சுவாமி வீதியுலா முக்கிய வீதி வழியாக நடந்தது. நவராத்திரி விழாவின் நிறைவாக நேற்று மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் சங்கர் சுவாமிகள், யோகி ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar