Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் ருத்ர மகாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில் பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில் பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

17 அக்
2024
07:10

மேல்மருவத்துார்; மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், இன்று பங்காரு அடிகளார் சிலை நிறுவப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைத்து, 1970ம் ஆண்டு முதல் பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறிவந்தார். சித்தர் பீடத்தில், வழிபாடுகள் தங்கு தடையின்றி நடக்கவும், நிர்வகிக்கவும் ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ பண்பாட்டு அறநிலையம் செயல்படுகிறது. ஆடவர், மகளிர் என, இரு பிரிவுகளாக செயல்பட்டு, கல்வி, மருத்துவம், மற்றும் பண்பாட்டு சேவைகளை செய்து வருகிறது. ஆன்மிக புரட்சி செய்த ஆன்மிக குருவான பங்காரு அடிகளார், கடந்த ஆண்டு, அக்., மாதம் 19ம் தேதி முக்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து, சித்தர் பீட வளாகத்தில், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், இன்று குருபீடத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கிறார். அதன்பின், நாளை கலச விளக்கு வேள்வி பூஜையும், நாளை மறுநாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அருள்தரிசனமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில், 5ம் ஆண்டு சிவ ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் ... மேலும்
 
temple news
வால்பாறை: முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை ... மேலும்
 
temple news
அன்னுார்: குளத்துப்பாளையம் பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது.பொகலுார் அருகே, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, வீரபாண்டி மாரியம்மன் கோவில் ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar