Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்கிரமங்கலம் முத்துமாரியம்மன் ... தொட்டச்சி அம்மன், பெரிய கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் தொட்டச்சி அம்மன், பெரிய கருப்புசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 அக்
2024
07:10

அவிநாசி; தெக்கலுாரில் உள்ள ஸ்ரீசேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. நேற்று தெக்கலுார், ஏரிப்பாளையம், வெள்ளாண்டிபாளையம், ஆலம்பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து, பச்சரிசி மாவிளக்கு அம்மனுக்கு படைக்க நுாற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக சென்றனர். சிறப்பு பூஜைகளுக்கு பின், கம்பம் கங்கையில் விடப்பட்டு, பூச்சாட்டு விழா நிறைவுபெற்றது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தெக்கலுார் கொங்கு இளைஞர்கள், விழா குழுவினர் மற்றும் எம்.ஆர்., டெக்ஸ் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar