Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு ... கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விநாயகர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொட்டச்சி அம்மன், பெரிய கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தொட்டச்சி அம்மன், பெரிய கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 அக்
2024
07:10

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே செடிப்பட்டி பொதியழகர் சுவாமி, நொண்டி சுவாமி, தொட்டச்சி அம்மன், பெரிய கருப்புசாமி, அய்யனார் சுவாமி, சின்ன கருப்பு சுவாமி கோவில் கும்பாபிஷேகவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி கோயிலில் யாகசாலையில் விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மேட்டுக்கடை திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமையிலான குருக்கள், கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஹரிகரன், ஊராட்சி தலைவர் கந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத் தலைவர் ஆண்டிச்சாமி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம்‌.ராஜேந்திரன், துணைச் செயலாளர் சேகர், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar