Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மகாகாளியம்மன் கோயிலில் ... பழநியில் கந்த சஷ்டி விழா  நவ.,2ல் துவக்கம்; நவ.,7ல் சூரசம்ஹாரம் பழநியில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் கோவிலில் ஆகம மீறல் புது கூரையை அகற்ற வழக்கு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் கோவிலில் ஆகம மீறல் புது கூரையை அகற்ற வழக்கு

பதிவு செய்த நாள்

25 அக்
2024
05:10

மதுரை:தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆகம விதிகளுக்கு புறம்பாக சிவலிங்கம், கோபுர கலசம் இடையே தற்போது அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் கூரையை அகற்ற தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


பட்டுக்கோட்டை சக்திபாபு தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிவலிங்கம், கூரையிலுள்ள கோபுர கலசம் இடையே தொடர்பு இருக்கும் வகையில், ஆகம விதிகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, சிவலிங்கம், கலசம் இடையே சிமென்ட் மூலம், கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது, ஆகம விதிகளுக்கு முரணானது. கலசம், மூலவர் இடையே தொடர்பு துண்டிக்கப்படுவதால், அபாயம் ஏற்படும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. சிவலிங்கம், கோபுர கலசம் இடையே கட்டப்பட்டுள்ள கூரையை அகற்றக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, தமிழக அறநிலையத்துறை கமிஷனர், கோவில் செயல் அலுவலர், மத்திய தொல்லியல் துறை மூத்த பாதுகாப்பு அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar