Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் ... ஐப்பசி சனி; வெற்றிலை மாலை அலங்காரத்தில் சுந்தராபுரம் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு ஐப்பசி சனி; வெற்றிலை மாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி பீடாதிபதியின் சன்னியாச தீட்சை பொன்விழா கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிருங்கேரி பீடாதிபதியின் சன்னியாச தீட்சை பொன்விழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

26 அக்
2024
08:10

பெங்களூரு; ஸ்ரீசாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சன்னிதானம், சன்னியாச தீட்சை பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், இன்று பொன்விழா கொண்டாடப்படுகிறது. சிக்கமகளூரு சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள், கடந்த 1974ல் சன்னியாச தீட்சை பெற்றார். அவர் சன்னியாச தீட்சை பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, பெங்களூரு பனசங்கரியில் உள்ள வேதாந்த பாரதி அமைப்பு சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு, ‘சுவர்ண பாரதி’ என்ற தலைப்பில், நமசிவாய ஸ்தோத்திரம் சமர்ப்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. மைசூரு கிருஷ்ணராஜநகர் யடதொரே ஸ்ரீ யோகானந்தேஸ்வரா சரஸ்வதி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர பாரதி மஹாசுவாமிகள், ஸ்ரீஸ்ரீபிரம்மானந்த பாரதி சுவாமிகள் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று சிறப்பு மலர் வெளியிடுகிறார். மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, துணை முதல்வர் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்காக அரண்மனை மைதானமே களைகட்டி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar