Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கல் சிவபார்வதி கோவிலில் ... ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் விழாவில் அன்னதானம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் சதுர்வேத பாராயணம் செய்தவர்கள் கவுரவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் சதுர்வேத பாராயணம் செய்தவர்கள் கவுரவிப்பு

பதிவு செய்த நாள்

26 அக்
2024
10:10

திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் சதுர்வேதபாராயணம் செய்த வேத பண்டிதர்களுக்கு காஞ்சி மடத்தில் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் காஞ்சி மடம் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன்கடந்த 18ம் தேதி முதல் சதுர்வேத பாராயணம் நடந்து வருகிறது. 28ம் தேதியுடன் வேத பாராயணம் நிறைவடைகிறது. இதில் ரிக் வேதத்தை பாலாஜி சர்மா, சுகுமார், விக்னேஷ், சுக்ல யஜூர் வேதத்தை ராஜேஷ், பரணிதரன், சாய்ஜகதீசன், மத்யாத்தினி சாகையை நிஷாந்த், பரத்வாஜ், ரவிகாந்த் சர்மா, கிருஷ்ணய யஜூர் ஜடாபாராயணத்தை கனபாடிகளான ஸ்ரீவத்ஸன், சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், கணேஷ், ஆதித்யா, கிருஷ்ணமூர்த்தி சூர்யா, பரத்வாஜ், கோமதிசங்கரன், ராமகிருஷ்ணன், சாம வேதத்தை சவுந்திரராஜன், நாகராஜன், ஹனீஷ்குமார், யஜூர் வேத ஸம்ஹிதை பாராயணத்தை ஸ்ரீராம், பரமேஸ்வரன், ஹரி, அதர்வண வேதத்தை திருப்பதிசந்தீப் திரிபாதி, சவுரவ் ஆனந்த், ஹரி வாத்யார் பாராயணம் செய்தனர். 


கவுரவிப்பு; காஞ்சி மடத்தில் நடந்த கவுரவிப்பு நிகழ்ச்சியில் வேதபாராயணம் செய்தவர்களை காஞ்சி மடம் மேலாளர் நாராயணன் கவுரவித்தார். இதில் கயிலை கண்ணன், ஆடிட்டர்கள் சுந்தர்ராமன், ராமராஜன், தஞ்சை பாலு, சுப்பிரமணியன், ராஜகோபால், ரகுநாதன், ரமேஷ், ராஜலெட்சுமி, சீனிவாசன், சாரதா, மடம் பொறுப்பாளர் ராமமூர்த்தி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar