Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழங்கரை பகவதி தேவநாயகி அம்மன் ... கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம் கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்; தைலக்காப்பு உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
கருட வாகனத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்; தைலக்காப்பு உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 நவ
2024
01:11

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உச்சிகால கருட சேவையில் பெருமாள் உலா வந்த நிலையில், தைலக்காப்பு உற்சவம் துவங்கியது.


மதுரை அழகர் கோவிலில் சுந்தரராஜ பெருமாளுக்கு நடத்தப்படும் தைலக்காபு உற்சவம், பரமக்குடியில் வழக்கம்போல் விமரிசையாக துவங்கியது. நேற்று இரவு சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உற்சவர் சுந்தரராஜன் சயன கோலத்தில் எழுந்தருளினார். இன்று பெருமாள் கொண்டையில் தைலம் சாற்றி சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. வைணவ ஆச்சாரியர்கள் முதன்மையானவரான ராமானுஜரை கள்ளழகர் குருவாக ஏற்றுக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவருக்கு அழகர் கோயிலில் தனிச் சன்னதி உள்ள நிலையில், ஐப்பசி மாதம் ராமானுஜர் முக்தி அடைந்தார். தொடர்ந்து குருவுக்கு செய்யும் மரியாதையாக அழகருக்கு தைலக்காப்பு உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி அழகர் கோவிலில் நூபுர கங்கையில் தொட்டி திருமஞ்சனம் எனப்படும் உற்சவம் நடக்கிறது. இதே போல் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. தொடர்ந்து நவ.15 அன்று கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar