Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி ... திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு பஞ்சமி தீர்த்த உற்சவம்: புனித நீராட குவிந்த பக்தர்கள் திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
மலையாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

06 டிச
2024
05:12

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று 8 ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்று காலை 10:00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. மதியம் யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் கோவில் உலாவாக வந்து விநாயகர், வள்ளி தேவ சேனா சுப்பரமணியர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சமேத ராஜராஜேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar