Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் ... குன்றத்துார் கருணாகர பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை குன்றத்துார் கருணாகர பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வாருக்கு மோட்சம்; வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வாருக்கு மோட்சம்; வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
10:01

திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்ஸவத்தில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த டிச., 30ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. அன்று முதல் அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து உற்ஸவம் நடந்தது. அடுத்து, ராப்பத்து உற்ஸவத்தின் முதல் நாளன்று, பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. ராப்பத்து உற்ஸவத்தின், 10ம் நாளான நேற்று, தீர்த்தவாரி நடைபெற்றது. பாண்டியன் கொண்டை, நீல் நாயக்க பதக்கம், வைர அபயஹஸ்தம், தங்க பூணுால் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நம்பெருமாள் சந்திர புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு முழுவதும் திருமாமணி மண்டபதில் எழுந்தருளிய நம்பெருமாள், இன்று நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிப்பதுடன், வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைந்தது. விழாவில் இன்று திருவாய்மொழித்திருநாள் சாற்றுமுறை நிறைவு சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar