Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை கோயில்களில் ராகு-கேது ... பூக்குழி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
11:12

புதுச்சேரி: புதுச்சேரி மோரேசன் வீதி கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. கடந்த 13ம் தேதி விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து துவஜாரோகனம் சஷ்டி ஆரம்பம், யானைமுகன், சிங்கமுகன் சம்ஹாரம், திருத்தேர், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், தெருவடைச்சான் உற்சவங்கள் நடந்தன. நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்ற கருந்தலாக்குறிச்சி மாணவர்கள் பாராட்டப்பட்டனர். விழுப்புரம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்
நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் காட்சி பொருள் அமைத்திருந்த கருந்தலாக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்கள் மோகன்ராஜ், தேவேந்திரன் ஆகியோர் பரிசு பெற்றனர். கண்காட்சியில் சாதனை படைத்த மாணவர்கள் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டப்பட்டனர். ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன், ஆசிரியர் கழக தலைவர் அழகுவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னசாமி, பா.ஜ., பெரியசாமி, அ.தி. மு.க நிர்வாகி செந்தில், குழந்தைவேல், ஆசிரியர் மணிவண்ணன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar