Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனுக்கு உகந்த தை செவ்வாய்; ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் நாழிக்கிணறு புதுப்பிப்பு பணி; புனித நீராட மாற்று ஏற்பாடு
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் நாழிக்கிணறு புதுப்பிப்பு பணி; புனித நீராட மாற்று ஏற்பாடு

பதிவு செய்த நாள்

04 பிப்
2025
12:02

துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிய பின்,கடற்கரையோரம் உள்ள நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பிறகே முருகனை தரிசனம் செய்வது வழக்கம். மிகவும் பழமைவாய்ந்த அந்த நாழி கிணறு புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், நாழி கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தீர்த்த தொட்டியில் நிரப்பி, பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் முன்புள்ள நாழிகிணறு நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக மின் மோட்டார் மூலம் நாழி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, வெளியே உள்ள தொட்டியில் நிரப்பி வைக்கப்படுகிறது. கோவில் பணியாளர்கள் மூலம் பக்தர்கள் வாளியில் தீர்த்தத்தை சேகரித்து நீராடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar