Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரத சப்தமி விழா; தென்திருமலையில் ... மூலநாதர் கோவிலில் ரதசப்தமி பூஜை; சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மூலநாதர் கோவிலில் ரதசப்தமி பூஜை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எடத்தறை பகவதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
எடத்தறை பகவதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2025
02:02

பாலக்காடு; எடத்தறை பகவதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு எடத்தறை விஸ்வகர்மா நகரில் அமைந்துள்ளது பூண்டிச்சேரி வெழுத்தன் பகவதி அம்மன் கோவில். இங்கு நூறணி ஈஸ்வர ஐயர் தலைமையை மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று நடந்தன. காலை மங்கல இசை வாத்தியத்துடன் விக்னேஸ்வர பூஜை, மகா சுதர்சன ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து சாந்தி, பிம்ப க்ஷீராதிவாசம், நவகிரக ஹோமம், நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம், பிம்ப தன்வந்திரி ஹோமம், விளக்கு பூஜை, நவகம், பஞ்சகவ்யம், கலச பூஜை, கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து திருத்த கலசங்கள் எடுத்துவரப்பட்டு, கோபுரம் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மாலையில் தீபாராதனை, விசேஷ பூஜைகள் ஆகியவை நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar