Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1008 தாமரை ... பேரூர் பட்டீஸ்வரர் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவக்கம் பேரூர் பட்டீஸ்வரர் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பந்தலூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

07 பிப்
2025
05:02

பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி, பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. பொழிவிழந்து காணப்பட்ட கோவிலை, கடந்த 2016 இல் பிரபல வாஸ்து சிற்பி பிரம்மஸ்ரீ காணிப்பையூர் குட்டன் நம்பூதிரி என்பவர் மூலம், வடிவமைக்கப்பட்ட கோவிலின் புனர்நிர்மாண பணி நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 3-ம் தேதி அபிஷேக பூஜை, நடைதிறப்பு உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது தொடர்ந்து பல்வேறு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், கலாச்சார செம்மேளனம், ஆன்மீக சொற்பொழிவு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இன்று காலை 5:00 மணிக்கு நடைதிறப்பு, அபிஷேகம், மலர் நிவேத்தியம், கணபதி ஹோமம், கனி காணல், கலச பூஜை நடந்தது. ஒரு 12 மணி முதல் ஒரு மணி வரை, தேவ பிரதிஷ்டை செய்யப்பட்டு, கலச குடம் பிரதிஷ்டை, நித்திய நிதானம், நடைதிறப்புடன் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை தந்திரி பிரம்மஸ்ரீ சசிதரன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் செய்தனர். கோவில் பூஜைகளை சுவாமி கார்த்திக் தலைமையிலான குழுவினர் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டதுடன், கோலாட்டம், திருவாதிரை நிகழ்ச்சிகளும் நடந்தது. நிகழ்ச்சியில் சுவாமி ஹம்சானந்தபுரி ஆன்மீக அருளாசி வழங்கினார்.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தங்கவேலு, தலைவர் பாஸ்கரன், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் கேசவன், திருவிழா கமிட்டி கன்வீனர் சசிதரன் தலைமையிலான கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar