Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம் விழா; தமிழகம் எங்கும் ... பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா;  திரளான பக்தர்கள் பங்கேற்பு பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா பூர்ணிமா; மகா கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா பூர்ணிமா; மகா கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டது

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
10:02

பிரயாகராஜ் ; உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனையடுத்து இந்நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 45 கோடியை தாண்டியது என உ.பி., மாநில அரசு தெரிவித்து உள்ளது. 26 ம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளதால், 55 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளது.


இன்று மாகி பூர்ணிமா எனும் மகா பூர்ணிமாவை முன்னிட்டு புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு மகா பூர்ணிமா மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. எனவே, பிரயாகராஜில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டது. இந்நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 45 கோடியை தாண்டியது என உ.பி., மாநில அரசு தெரிவித்து உள்ளது. 26 ம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளதால், 55 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar